Rekha Padmanaban official
Rekha Padmanaban official
  • 134
  • 20 394 523

Відео

விடோபா ஞான உபதேசம் CONVERSATION BETWEEN GURU SRI PADHAR AND VITOBA
Переглядів 15 тис.6 місяців тому
விடோபா ஞான உபதேசம் CONVERSATION BETWEEN GURU SRI PADHAR AND VITOBA
18-10-2023 live
Переглядів 19 тис.8 місяців тому
18-10-2023 live
Rekha Padmanaban latest speech. onearthonelife@gmail.com
Переглядів 31 тис.9 місяців тому
Rekha Padmanaban latest speech. onearthonelife@gmail.com
YaarumAriyaamalSeiyumThavaru
Переглядів 62 тис.Рік тому
YaarumAriyaamalSeiyumThavaru
A WAY TO RID OF UNWANTED MEMORIES
Переглядів 117 тис.Рік тому
A WAY TO RID OF UNWANTED MEMORIES
who am i ? Part 8
Переглядів 121 тис.2 роки тому
who am i ? Part 8
Who am i? Part 7 by Rekha padmanaban #NAANYAAR# #KARMA# #Spritual# #MOTIVATION#
Переглядів 115 тис.2 роки тому
Who am i? Part 7 by Rekha padmanaban #NAANYAAR# #KARMA# #Spritual# #MOTIVATION#
||Who am i by Rekha padmanabhan||நான் யார்?||பாகம்6|| #ramanamaharishi# ||ரேகாபத்மநாபன்||
Переглядів 122 тис.2 роки тому
||Who am i by Rekha padmanabhan||நான் யார்?||பாகம்6|| #ramanamaharishi# ||ரேகாபத்மநாபன்||
#நான் யார்?#பாகம்5#ரமணமஹரிஷி# #WHO AM I?||Rekhapadmanaban latest speech||who am i by rekhapadmanaban
Переглядів 178 тис.2 роки тому
#நான் யார்?#பாகம்5#ரமணமஹரிஷி# #WHO AM I?||Rekhapadmanaban latest speech||who am i by rekhapadmanaban
ரமண மகரிஷி நான் யார்?#WHO AM I# I#RAMANAMAHARISHI# #தற்கொலை# #ரேகாபத்மநாபன்# #REKHAPADMANABAN#
Переглядів 198 тис.3 роки тому
ரமண மகரிஷி நான் யார்?#WHO AM I# I#RAMANAMAHARISHI# #தற்கொலை# #ரேகாபத்மநாபன்# #REKHAPADMANABAN#
#நான் யார்?#WHO AM I# #RAMANA MAHARISHI# #MOTIVATIONAL# #MUSTWATCH# #ரேகாபத்மநாபன்#REKHAPADMANABAN#
Переглядів 224 тис.3 роки тому
#நான் யார்?#WHO AM I# #RAMANA MAHARISHI# #MOTIVATIONAL# #MUSTWATCH# #ரேகாபத்மநாபன்#REKHAPADMANABAN#
#நான் யார்?# #ரமணமஹரிஷி# #WHO AM I# #RAMANAMAHARISHI# #ரேகாபத்மநாபன்#REKHAPADMANABAN#MUSTWATCH#
Переглядів 259 тис.3 роки тому
#நான் யார்?# #ரமணமஹரிஷி# #WHO AM I# #RAMANAMAHARISHI# #ரேகாபத்மநாபன்#REKHAPADMANABAN#MUSTWATCH#
#நான் யார்# #RAMANAMAHARISHI#SUGISIVAM#WHOAMI#REKHAPADMANABAN#ARUNACHALAM#
Переглядів 20 тис.3 роки тому
#நான் யார்# #RAMANAMAHARISHI#SUGISIVAM#WHOAMI#REKHAPADMANABAN#ARUNACHALAM#
#நான்யார்?#ரமண மஹரிஷி# #மனம்# #WHO AM I# REKHAPADMANABAN# #POSITIVETHOUGHTS# #MOTIVATIONS# #MIND#
Переглядів 415 тис.3 роки тому
#நான்யார்?#ரமண மஹரிஷி# #மனம்# #WHO AM I# REKHAPADMANABAN# #POSITIVETHOUGHTS# #MOTIVATIONS# #MIND#
#நான் யார்#ACTORVIVEK#who am i ?# #RAMANAMAHARISHI# #WHOAMI# ?
Переглядів 51 тис.3 роки тому
#நான் யார்#ACTORVIVEK#who am i ?# #RAMANAMAHARISHI# #WHOAMI# ?
தாய் குலதின வாழ்த்துக்கள் || Rekha padmanabhan||
Переглядів 22 тис.3 роки тому
தாய் குலதின வாழ்த்துக்கள் || Rekha padmanabhan||
Power of focused Mind
Переглядів 39 тис.3 роки тому
Power of focused Mind
சுவாமி விவேகானந்தர் பற்றி விவேகானந்தர்#தமிழ் திரைப்படம்#rekha padmanaban speech#
Переглядів 31 тис.3 роки тому
சுவாமி விவேகானந்தர் பற்றி விவேகானந்தர்#தமிழ் திரைப்படம்#rekha padmanaban speech#
LOVE YOU ALL ☺️
Переглядів 16 тис.3 роки тому
LOVE YOU ALL ☺️
THE ULTIMATE LIBERATION(SELF REALISATION)
Переглядів 12 тис.3 роки тому
THE ULTIMATE LIBERATION(SELF REALISATION)
YOU ARE PRECIOUS.
Переглядів 25 тис.3 роки тому
YOU ARE PRECIOUS.
எதிர்மறை நினைவுகளை விட்டொழிப்போம்.#tamil motivational#Rekha padmanaban/
Переглядів 27 тис.3 роки тому
எதிர்மறை நினைவுகளை விட்டொழிப்போம்.#tamil motivational#Rekha padmanaban/
MOST INSPIRATIONAL QUOTES
Переглядів 29 тис.4 роки тому
MOST INSPIRATIONAL QUOTES
#Rekhapadmanabhan# #innerpeace# #motivation# #நான்யார்#
Переглядів 137 тис.4 роки тому
#Rekhapadmanabhan# #innerpeace# #motivation# #நான்யார்#
A great #secret# about yourself #Rekhapadmanabhan# #motivation#Selfrealization#
Переглядів 198 тис.4 роки тому
A great #secret# about yourself #Rekhapadmanabhan# #motivation#Selfrealization#
TO IMPROVE CONCENTRATION POWER.#Rekhapadmanabhan#
Переглядів 358 тис.4 роки тому
TO IMPROVE CONCENTRATION POWER.#Rekhapadmanabhan#
இனி எதிர்காலப்பயம் வேண்டாம் #Rekhapadmanaban# #motivational speech
Переглядів 122 тис.4 роки тому
இனி எதிர்காலப்பயம் வேண்டாம் #Rekhapadmanaban# #motivational speech
நம் மனம் பற்றி..#Rekhapadmanabha#
Переглядів 485 тис.4 роки тому
நம் மனம் பற்றி..#Rekhapadmanabha#
Shooting bloopers🤣#Rekhapadmanaban#
Переглядів 505 тис.4 роки тому
Shooting bloopers🤣#Rekhapadmanaban#

КОМЕНТАРІ

  • @55-ks8ni
    @55-ks8ni 2 години тому

    When is part2

  • @umad3648
    @umad3648 5 годин тому

    எ‌வ்வளவு முயன்றாலும் இதயஸ்தானத்தை உணர முடியல அப்புறம் இது தான் இதயம் என்று எப்படிஅதுலேயே இருப்பதுமா நன்றிமா

  • @pandiselvi5617
    @pandiselvi5617 День тому

    நான் யார் என்று சும்மா நினைப்பான் ஏன் என்று நினைத்தேன்.ஆனால் இப்பொழுது கூறியவர் நினைவுக்கு வருகிறார். நன்றி அம்மா வாழ்க வளமுடன்

  • @pandiselvi5617
    @pandiselvi5617 2 дні тому

    நன்றி 🙏🦋🙏

  • @nskkiran
    @nskkiran 2 дні тому

    Wry hard to express in words as truth can’t be explained

  • @vallis8300
    @vallis8300 2 дні тому

    Vasanas pathi sollunga sister ❤

  • @user-wf3hs6tr7i
    @user-wf3hs6tr7i 3 дні тому

    Akka

  • @padmanaabanveerappan8578
    @padmanaabanveerappan8578 3 дні тому

    அருமையான விளக்கம் சகோதரிக்கு மிக்க நன்றிகள்

  • @user-wf3hs6tr7i
    @user-wf3hs6tr7i 4 дні тому

    Akka

  • @dhanabalk8718
    @dhanabalk8718 4 дні тому

    ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய.

  • @dhanabalk8718
    @dhanabalk8718 4 дні тому

    கண்னுக்கு கண்னாய் கண்யின்றி கான் உனை கானுவதெவர்பார் அருணாச்சாலா....

  • @Gajakajendran
    @Gajakajendran 5 днів тому

    Manasu ku pitii illa ma bayam adha pitiichchuttu irukku edhayauo oru porulaa ah pudichchuttu tha nikke

  • @ramasubramanians9654
    @ramasubramanians9654 5 днів тому

    விடோபாவின் அடுத்த பாகத்திற்காக காத்திருக்கிறேன் தாயே

  • @metraskarthi-mn2ee
    @metraskarthi-mn2ee 6 днів тому

    கண்களை பற்றி பேசும் போது என் அறிவு கண்ணை திறந்து விட்டது போல் உள்ளது 😊

  • @chithraelango383
    @chithraelango383 6 днів тому

    Akka enna rendu pasanga irukanga. Life romba kastama iruku. Nan nimathiya irukanum oru vazhi sollunga akka.nan unga kuda personal pesanum plz help me akka

  • @BalaG59
    @BalaG59 6 днів тому

    அக்கா ஏற்கனவே நான் ஒரு சோம்பேறி எந்த வேலையும் உருப்படியாக செய்வதில்லை, இதுல நீங்கள் வேற இந்த உலகம் பொய் மாயை என்று கூறுகிறீர்கள், இதனால எனக்கு இந்த உலகத்தில் எதுக்கு வேலைக்கு போகணும் பணம் சம்பாதிக்கனும் சாதிக்கனும் எதுக்கு வாழனும் என்று இப்படி தான் தோன்றுகிறது, சோம்பேறித்தனத்திலே இன்னும் சோம்பேறியாக என்னை மாற்றுகிறதோ என்று தோன்றுகிறது.

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123 6 днів тому

      தன்னை உணர்ந்து இந்த புலம்பலில் இருந்து விடுபட்டவனுக்கு உலகம் பற்றிய நினைவு இல்லை.

  • @swathi4027
    @swathi4027 7 днів тому

    செமமமம ஸ்பீச் சிஸ்டர்

  • @m.vinothkumarsnehilsai6952
    @m.vinothkumarsnehilsai6952 7 днів тому

    Paramahansa yogananda kriya meditation ,yogananda குரு முலமா தியானம் பெற்று. விடுதலை நோக்கி பயணிக்ர மக்கள கிரியா யோகம் கற்று கொண்டு உலகத்தில் நிறைய சிடர்கள் ஞான பாதை நோக்கி. நான் யார். என்ற பயணத்தில் போரங்க, நானும் போரன் அக்கா. ஆன நீங்க சொல்லுறது மக்கள விழிப்பு பாதை நோக்கி போகுது கா. தியானம் என் wrongnu சொல்லாம சொல்லுறீங்க. என் கிரியா யோகம் முலமா விழிப்பு நிலையில் இருந்து எங்கன அந்த நான் என்ற ஒருத்தன் எழுறன் பாக்குறேன். உங்க வீடியோ பதிவு பார்த்து விழிப்பு பாதை வரன் அக்கா.unga அனுபவ பாதை மிக அதிக அளவு அதற்கு தலை வணங்குறேன் அக்கா.reply🙏

  • @balaganesan.pganesan2228
    @balaganesan.pganesan2228 8 днів тому

    Thank You

  • @sridharsundaram292
    @sridharsundaram292 9 днів тому

    🎉🎉🎉🎉🎉

  • @sridharsundaram292
    @sridharsundaram292 9 днів тому

    🎉😅🎉😅🎉😅

  • @maruthiraja9862
    @maruthiraja9862 10 днів тому

    Nice speech அக்கா

  • @kalaibasker7535
    @kalaibasker7535 10 днів тому

    எனக்குள்ள ஒரு தடுமாற்றம்

  • @mohanabalram8428
    @mohanabalram8428 10 днів тому

    Akka appo puranathula irukka stories la, asuranai vendrargal dhavam seithu nu varumae, antha asuran manam eh??

  • @thyshiva
    @thyshiva 11 днів тому

    Good discussion in Ashramam.. thanks Madam

  • @user-zw9cg1md8u
    @user-zw9cg1md8u 11 днів тому

    Thanks madam

  • @shankarprasad1977
    @shankarprasad1977 11 днів тому

    OM ARUNACHALA RAMANA 🙏🌺❤

  • @user-zw9cg1md8u
    @user-zw9cg1md8u 11 днів тому

    Manam sorvuadiyuthu ooru veliyum seiya mattaghuthu eathu vathu kavalaya ninaithu ninaithu soruvadiyuthu valikaiyula interest vara matta kuthu athukku ooru vali sollugha madam

  • @mrbalan1306
    @mrbalan1306 11 днів тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-kt1ms7ld9t
    @user-kt1ms7ld9t 11 днів тому

    Arunachalam

  • @actionarjun
    @actionarjun 11 днів тому

    பகவான் அருள் எப்போதும் இருக்கும்

  • @Mahendrankfu1988
    @Mahendrankfu1988 11 днів тому

    Nice voice

  • @user-kt1ms7ld9t
    @user-kt1ms7ld9t 11 днів тому

    விசாரணை பன்ன பன்ன பயம் அதிகம் வருது அம்மா

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123 11 днів тому

      மனதிற்கு பிடிப்பு இல்லாததால் அது பயப்படுகிறது அப்போது உள்ளே நிலைபெறும் பக்குவம் வரும் ..அந்த பயப்படும் நான் இங்கே உதிப்பது எங்கே என உள்ளே நாட வேண்டும் - பகவான் ரமணர் டேவிட் god man சொன்னது.

  • @ArunKumar-di5oo
    @ArunKumar-di5oo 12 днів тому

    Great soul you sister good explain to world people all one words to listen one doubt to me bad friend spoil hole life to good friend what punishemeant to him say sister

  • @sriramrengaraj6902
    @sriramrengaraj6902 12 днів тому

    Cut pani cut panni pesurathu full satisfaction ila ka. Solla vara karuthum mulumaiya purila.

  • @RahmanAli-db4gw
    @RahmanAli-db4gw 12 днів тому

    Iraivan miha periyavan avane ulahathtai padaiththavan

  • @dhanabalk8718
    @dhanabalk8718 12 днів тому

    உங்கள் சேவை தொடர இறைவன் அருளட்டும் ரமண நாமம் வாழ்க.

  • @dhanabalk8718
    @dhanabalk8718 12 днів тому

    அஹம் பிரம்மாஸ்மி குருவே சிவம்.

  • @user-sv7ot9wb3i
    @user-sv7ot9wb3i 12 днів тому

    அடுத்த பாகம் எப்போ வரும்...?? 😊👌

  • @rajeerajee2295
    @rajeerajee2295 13 днів тому

    சத்தமாக நான் யார் என்று விசாரிப்பதா இல்லை மனதுக்குள் கேட்பதா தோழி

  • @arivuartistsalem
    @arivuartistsalem 13 днів тому

    Great

  • @angavairani538
    @angavairani538 13 днів тому

    ❤❤❤❤❤

  • @esakkimuthu-mj3yt
    @esakkimuthu-mj3yt 13 днів тому

    அருமையான advice

  • @lakshmananavadai2099
    @lakshmananavadai2099 14 днів тому

    Thank you so much dear sister

  • @msanjay6976
    @msanjay6976 14 днів тому

    Would be better if full video is uploaded and also why did murugan went to save him instead of sivan, answer please

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123 14 днів тому

      சிவனே இங்கு உடலை நான் என்று உணரும் ஜீவனாக சிக்கியுள்ளது உடல் நீ அல்ல சும்மா இரு உணரலாம் என உபதேசம் அருளி வழி காட்டினார் குருவாக கந்தன் அது ஞானம் விடுதலை கொடுத்தது.பிரணவதை சிவனுக்கு உபதேசித்தார் என்று கேள்வி பட்டு இருப்பீங்க.

  • @kalyanig405
    @kalyanig405 14 днів тому

    Mam. Pls post part 2 soon

  • @BalaG59
    @BalaG59 14 днів тому

    Part - 2 Video Podunga akka

  • @BalaG59
    @BalaG59 14 днів тому

    Part - 2 Video Podaga akka

  • @shyamalaramu9171
    @shyamalaramu9171 14 днів тому

    Amma taiye🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤super

  • @RkaruppaiahAiah
    @RkaruppaiahAiah 14 днів тому

    Akka full speech link eruka ka